செமிராமிஸ் கன்ன்மேரி இசுலாம் அல்லாஹ்
செமிராமிஸ் என்ற பாபிலோனிய ரானியை பைபில் வேசி,அரக்கி என்று அழைக்கும். இவளே இறுதி அழிவு என பரப்பும் கிருத்துவர்கள் அவளேயே கடவுளின் அன்னை , கண்ணி மரியாள் என வழிபடும் விந்தையை கான்கிறோம்.
செமிராமிஸ் என்ற கதாபாத்திரம் எகிப்தில் ஐசிஸ் என குறிக்கின்றனர். இவரையே பிற்பாடு இசுலாமின் "அல்லா" என அழைத்தனர்.
இவரைபத்தி நிம்ரோத்தின் அன்னை மற்றும் மனைவி என்றும் நிம்ரோதின் ஆன்குறியை வைத்து கருவுற்று "தம்முஸ்" என்ற நிம்ரோத்தின் அவதாரமாக மாற்றி உருவவழிபாட்டை உருவாக்கினால் என்றும் ஏசுவுன் இரத்தத்தை பருகுவால் என்றும் கொடிய விலங்கின் மீது பவனி வரும் வேசி என கூறுவது பைபிளின் அருவருப்பின் உச்சம்.
நிஜத்தில் செமிராமிஸ்(அ)ஐசிஸ் பாபிலோனிய இரானி அல்ல அது வெள்ளி மற்றும் நிலாவின் மூன்றாம் பிறை என்ற இசுலாமிய பிறை நட்சத்திரத்தின் நிலா கடவுள்.
நிம்ரோத்தின் மூலம் செம்ராமிஸ் கருவுருவுற்றால் என்ற கன்னி என்ற கோட்பாடு இயற்கை நிகழ்ச்சியே
சூரியன்(நிம்ரோத்) மறைந்தவுடன் அதன் ஒளி நிலவில்(செமிராமிஸ்) பிரதிபலிப்பது இயற்கையே. இப்படி சூரியனில் இருந்து நிலவுக்கு சென்ற ஒளியால் அந்த நிலா கடவுள் மறுநாள் காலையில் இளம் சூரியன்(தம்முஸ்) பெற்றடுப்பதாக பாபிலோனிய நம்பிக்கை.
பாபிலோனிய நம்பிக்கை படி நிலா(மரியாள்) சூரிய(இயேசு) குழந்தையை பெற்றடுப்பதாக கூறுகின்றது. இது தான் செமிராமிஸ் என்ற ஐசிஸ் கதை நிலா என்ற பென்கடவுள் சூரியனை தன் தலையில் தாங்குவதாக ஐதீகம்.
மற்ற அவதூருகள் சர்சு மற்றும் யூத பரோட்டஸ்டண்டுகளின் உருவாக்கம்.
இந்த செமிராமிஸ்(நிலா வெள்ளி கடவுள்) உகந்த நாள் வெள்ளிக்கிழமை. இதுவே பிற்பாடு இசுலாமாக மாறியது. எனவே செமிராம்ஸ் என்றும் ஐசில் மற்றும். வெள்ளி காலையில் 4 மனிக்கு தெரியும் அப்போதே இசுலாமியர்கள் வழிபாடான ஜூமா தொழுகை செய்வர். சூரிய நேரத்தில் இசுலாமியர்கள் வழிபாடு செய்வதில்லை.
வெள்ளி என்ற நிலா தேவதையை லூசிபர்(Lucifer) என்று அழைப்பர் அமெரிக்க சுதந்திர தேவி சிலை கூட அல்லா தான். இதற்க்கு இருளில் ஒளி கொண்டு வருபவர் என அர்த்தம். எனவே செமிராமிஸ்,ஐசிஸ்,அல்லா என்பது வெள்ளி நிலா தேவதையாகும்.
இதற்கு "பைபிள்" கருத்தை கருதாமல் வேறு ஒரு கதையை கூறுகின்றனர். அதாவது ஜூலியஸ் சீசர். சீசர் என்ற வார்த்தைக்கு "கர்த்தர்" "மன்னன்" என அர்த்தம் இது தான் "கிரிஸ்டு அல்லது கிருஸ்து" என அழைக்கின்றனர்.
ஜூலியஸ் சீசர் எகிப்து ராணியான கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டார். கிளியோபாட்ரா தன்னை "ஐசிஸ்" தெய்வத்தின் அவதாரம் என்றும் ஐசிஸ் தான் எகிப்து ராணி என தன்னை பற்றி சிலைகள் எடுத்தார்.
ஜூலியஸ் சீசருக்கும் எகிப்து ராணிக்கும் பிறந்த "சீசாரியன்" என்ற குழந்தையை கிளியோபாட்ரா "ஹோரஸ்" என்று இளவரசு பட்டம் கட்டினாள்.
இந்த "சீசாரியன்" தான் "இயேசு கிருஸ்து" என்று சொல்லப்படுகின்றது.
இவரே "ரோம்" மற்றும் "எகிப்து"க்கு ஒரே வாரிசு என்பதால் ஜூலியஸ் சீசர் கொலையுண்ட பின் "சீசாரியனை" காப்பாற்ற நினைத்த கிளியோபாட்ரா தன் நம்பிக்கையுள்ள விசுவாசிகள் சிலருடன் மறைமுக வாழ்க்கை வாழ்ந்த சீசாரியன் தான் ஏசு கிருஸ்து என்றும் அவர் இறந்த பின் அவரை ரோம கத்தோலிக்க சபை அவரை வாட்டிகன் கடவுளாகவும் அவரது அன்னையை கன்னியாகவும் வழிபடுகின்றது என சிலர் கூறுகின்றனர்.
ரோம கத்தோலிகத்தில் தோன்றிய கிருத்துவம் இசுலாம்:
ரோம கத்தோலிக்க திருச்சபையை பொருத்தவரை அதன் தந்தை "போப்" என்பவர் தான் கிருஸ்துவின் வழியினர் என கூறப்படுகின்றது. அதாவது ஒரு போப் புதிதாக தலைமையேற்றால் அவர் "ஹோரஸ் (அ) கிருஸ்து". அதே போப் பதவியில் வெளியேறினால் "ஆன்ட்டி ஹோரஸ் (அ) அந்தி கிருஸ்து". இயேசு சபை "கருப்பு போப்" என்பவர் பழை போப்பை நீக்கும் அதிகாரன் கொண்டவர். "கருப்பு போப் (அ) செத் சாத்தான்". இது தான் ரோம கத்தோலிக்க சபை.
ரோம் கிழக்கு ரோம் என்றும் மேற்கு ரோம் என்றும் பிரிவுற்று ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் ஆட்சி செய்தது.
இதில் மேற்கு ரோம் என்ற ரோம கத்தோலிக்க சபையில் தோன்றியது தான் ரோம கத்தோலிக்க கிருத்துவம். ஆதாவது மகனான ஹோரஸ் மற்றும் தம்முஸ் வழிபாடு செய்யும் மரபு உருவானது. இதற்க்கு போப்பாவகவும் இராஜாவாகவும் ரோம் ல் இருந்து போப் வழிபடுத்தினர். இது சிலுவை என்னும் சூரிய குறியூட்டை கொண்டதாகும்.
அரசாங்க்ம் : புனித ரோம பேரரசு : ஜெர்மனி சர்ச்: வாட்டிகன் தலைவர்:போப்
இதைப்போல் கிழக்கு ரோம் என்று இன்றை துருக்கியில் சிரிய கத்தோலிக்க கிருத்துவம் என கன்னிமேரியை(செமிராமிஸ்,ஐசிஸ்) வழிபட்டு வந்த சபை பின்னர் அதே வழிபாட்டை முகமது என்னும் அரபியரால் மெக்காவில் மசூதியாக உருவாகி வளர்ந்தது. கன்னிமரியாளை அல்லாவாகவும் அவரது மரபினராக முகமது என்பதற்க்கு "மகா ஆத்மா" என்று அர்த்தம். இது "வெள்ளி நிலா" குறியிட்டை கொண்டதாகும்.
அரசாங்கம் : ஆட்டோமன் பேரரசு : துருக்கி மசூதி: மெக்கா தலைவர் :கலிபா
கிழக்கி ரோமில் அன்னை அல்லாவையும் மேற்கு ரோமில் மகன் இயேசுவையும் வழிபாடுகளை உருவாக்கியவர்கள் ரோமானியர்களே ஏனினில். ரோம பேரரசர் "ஆட்டோ" என்பவரும் துருக்கியபேரரசர் "ஆட்டோமன்" என்பவர்கள் ஒரே நாணயத்தின் இரு துருவங்களை போன்றவர்கள். இசுலாமை உலகத்தில் பரப்பியவர்கள் துருக்கியர்கள் அரபியர்கள் அல்ல. இந்தியாவில் உல்ல இசுலாமியரை துளுக்கர்(துருக்கர்) என கூறுவது நோக்குக.
எனவே இசுலாம்,கிருத்துவம் இரண்டும் ரோமாணியர்கள் ஆக்கமே.
சிலுவை:
சூரியனின் சின்னம். இயேசு தாங்கி இருக்கும் சிலுவை அவர் சூரியனின் மகன் என்பதாகும். இந்து மதத்தில் "ஸ்வஸ்திகா" என்னும் சின்னம் சிலுவையே.
சிலுவை பலி என்பது கூட சூரியனுக்கு தரும் மனித கொலைதான்.
பிறை நட்சத்திரம்:
ஐந்துமுக நட்சத்திரம் "வெள்ளி" கிரகம் சந்திரனோடு இனையும் தருனம். அது தான் ரம்ஜான் இரவு. இந்த "வெள்ளி நிலா" பெண் தான் அல்லாஹ்.
பைபிள் மற்றும் குரான் யாரை போற்றுகின்றது?:
பைபிள் என்பதற்க்கு "பை - பால்" என்று அர்த்தம் இதற்க்கு அதாவது பாபிலோனிய
சூரியன்(பால்) கடவுளின் புகழை உறைப்பதே "பைபிள்" ஆகும். ஞாயிற்று கிழமைகளில் வழிபடும் சூரியக்கடவுளின் புகழை உறைப்பதே பைபிள்.
குரான் என்பதற்க்கு "கொரி - அனு" என்று அர்த்தம் ஆதாவது பாபிலோனிய வெள்ளி நிலா(அணு) கடவுளின் புகழை உறைப்பதே "குரான்" ஆகும். வெள்ளிகிழைமை வழிபடும் "சுக்கிரன்-நிலா" புகழை உறைப்பதே குரான்.
அல்லாஹ் கடவுள் என்பதற்க்கு சுக்கிர அல்லாஹ் என ஒரு பெயர் உண்டு.
கிருத்துவத்தில் வரும் "அல்லேலுயா" என்பதும் இசுலாமில் வரும் "அல்லாஹ்" என்பதற்க்கு " இது இறைவன் திருப்பையர்" என அர்த்தம்.
ஏன் ஐரோப்பாவில் கிருத்துவம் பரவியது?
ஏனினில் ஐரோப்ப பனிப்பிரதேசம். குளிரில் நடுங்கும் ஐரோப்பியர்களுக்கு இறைவன் சூரியன் ஒருவனே. அதில் வரும் காலை சூரியன் இரவு கடுங்குளிரில் இருந்து அவனுக்கு இன்பத்தை நல்குவதால் சூரியக்கடவுளான "ஏசு நாதரையும்" கிருத்துவத்தையும் பிண்பற்றினான். இது அவனுக்கு சீதோஸ்ன சூழ்நிலை.
ஏன் ஆசியாவில் மற்றும் ஆப்பிரிக்காவில் இசுலாம் பரவியது?
ஏனினில் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா சகாரா பாலைவணம்.வெய்யிலில்
சுட்டரிக்கும் அவனுக்கு இரவு தான் நிம்மதியை தரும் ஆகவே அவன் சந்திரக்கடவுளான "அல்லாஹ்" வையும் இசுலாத்தையும் பிண்பற்றினான்.
இது அவனுக்கு சீதோஸ்ன சூழ்நிலை.
இசுலாமுக்கும் கிருத்துவமும் சூரிய சுழற்சியையும் வெள்ளி நட்சத்திரத்தின் சந்திர சுழற்சியும் உணர்த்தும்.
காலை 6 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணிவரை சூரிய இடப்பெயர்ச்சி "இயேசு" வரலாறாகும்
மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை சுக்கிரன் நிலவின் இடப்பெயர்ச்சி "அல்லாஹ்" வரலாறாகும்.
இயேசுக்கும்-சாத்தானுக்கும் நடக்கும் போராட்டம் இரவு-பகல் போராட்டமாகும். யார் வெல்வார்? யாரும் வெல்லபோவிதில்லை. ஏனினில் இயற்கையான இரவு-பகல் மாறப்போவதில்லை.
ஆவிகளை வணங்கும் பாவிகளான கிருத்துவர்களும் இறைத்தூதரின் புனிதப்போராளிகளும் பாபிலோன் செமிராமிஸ்,தம்முஸ் நிம்ரோத்,சாத்தான் என பயமுறுத்தி இந்து மதத்திலும் புத்த மதத்திலும் உள்ள உருவ வழிபாட்டை
கேவலபடுத்தி மதத்துக்கு ஆள் சேர்க்கும் வேலையை பார்க்கிறது.
உண்மையில் செமிராமிஸ்,தம்முஸ்,நிம்ரோத்,சாத்தான் என்பது மணிதர்களே கிடையாது வாணிலை கோள்கள்.
இன்னும் பழை தொன்மையான தாய் சேய் வழிபாட்டை பின்பற்றியது.
பாபிலோன் பற்றிய பைபிள் "புதிய ஏற்பாடு". அங்குள்ள இசுலாமியரை அழிக்க பைபிளை திருத்தி எழுதிகொள்ளும் யூத கூட்டத்தின் சதி. அதனாலே பாபிலோன் சாத்தான் அந்திகிருஸ்து. இயேசு வருவார்?(ஆமாம் தினமும் காலையில் வருகிறார் சூரியனாக). சாத்தான் பிடிக்கும் ?(ஆமாம் தினமும் இருளாக இரவில் வருகிறார்).என கூறுவதும். செமிராமிசையும்,நிம்ரோத்தையும் இந்து கடவுள்களோடு ஒப்பிடுவது அபத்தம்.
இல்லை நாங்கள் பிராட்டஸ்டன் கிருத்துவர்கள் எங்கலுக்கு உருவ வழிபாடு கிடையாது நாங்கள் பைபிளை மட்டும் நம்புகிறோம் என கூறுபவர்களே. பிராட்டஸ்டண்ட் உருவாக்கிய மாட்டின் லூதர்,கால்வின் முன்னால் கத்தோலிக்க குருமார்களே. வாட்டிகனை விரோதித்து சில யூதர்களின் துனையோடு உருவாக்கினர். அந்த யூதர்கள் பல தடவை உலக அழிவுக்கு திருத்தி திருத்தி எழுதும் புதுபுது பைபிளை வைத்து நீங்கள் கூறுவது நகைப்பிற்குறியது.
கிருத்துவர்களே கர்த்தர்,சாத்தான் என்பது கிருத்துவம் இசுலாமில் மட்டும் தான் இருக்கும். மற்ற மதத்தில் இருக்காது ஏனெனில் அவை ஒரே நம்பிக்கையின் இரு பக்கங்கள் என வின்ஸ்டண்ட் சர்ச்சிலே கூறுகிறார்.








Comments
Post a Comment