கிருத்துவம் எங்கே தோன்றியது



கடவுள் உருவங்களை பேய் பிசாசு சாத்தான் என்றும் ஏசு கிறுஸ்து ஒருவரே ரட்சகர் மீட்பர். அவரே இவ்வுலகத்தின் கடவுளின் மகன். மற்ற அனைத்து மதத்தையும் பாகானிய கோட்பாடு என்ற உருவ வழிபாடுகள் பாபிலோனிய சாத்தானிய வழிபாடுகளில் தோன்றியது என்று மேடைக்கு மேடை போட்டு பைபிள் எனும் சிறு புத்தகத்தை வைத்து கொண்டு யூதர்கள் என்னும் சியோன் மக்களின் புதிய புதியதாக எழுதிக்கொள்ளும் ஏற்பாடு(பைபிள் எனும் புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் திருத்தி எழுதிக்கொள்ளலாம்).அப்படி பட்ட புத்தகம் கூறும் இஸ்ரேல் தேசத்து கடவுளும் அந்த கடவுளின் மக்களை காப்பாத்த அனைத்து தேசத்தையும் பலிகடா ஆக்க அந்த சிறு தேசமான இஸ்ரேலை ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் தேசத்தை மட்டும் காக்கும் கடவுள் எப்படி உலகத்துக்கு கடவுள் ஆவார். இஸ்ரேலை காக்க கடவுள் பைபிளை மக்களுக்கு தந்தார் என்றால்.பைபிளை இன்று உலகுக்கு தந்தவர் இஸ்ரேல் எஜமானர்கள் தான் என வெட்ட வெளிச்சமாகின்றது.2000ல் உலகம் அழியப்போகிறது இல்லை 2012ல் உலகம் அழியப்போகிறது பைபிளில் சொல்லியுள்ளது ஏசு வருவார் என சொல்கின்றது என உலக அழிவை அடிக்கடி தள்ளிபோடும் கடவுளையும் பைபிளின் கூற்றுக்களும் அது திருத்தி எழுதிக்கொள்ளும் தற்காலிக சட்ட புத்தகம் போல் தோன்றுகிறது.

இஸ்ரேல் வெறும் மையபுள்ளி தான் அங்கு எந்த பழைய பாரம்பர்யமும் கிடையாது ஒரு கலாச்சாரமும் கிடையாது தொல்லியல் சிற்பங்கலும் கிடையாது.
 இதைபற்றி யூதர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர்.
கடல் வாணிகம் செய்யவில்லை.
ஜெருசலேம் என்பது ஒரு கால்பந்து மைதான அளவு தான்.
சாலைகள் தெருக்கள் என்பதெல்லாம் ஜெருசசேமில் கிடையாது.BCE3ம் நூற்றாண்டில் கிரேக்க ஆளுமைக்குப் பின் தான் கட்டடங்கள் என எழுந்தன, என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
பழைய ஏற்பாடு பல கடவுள் வழிபாடு கொண்டது. யகொவா என்பவர் இஸ்ரேலுக்கு ஆன சிறு எல்லை தெய்வமே.
Bible As Literature, Oxford University Press,
written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.


பைபிளால் பாபிலோனிய சாத்தான்கள் என்றும் பாபிலோனிய கொடுங்கோலன் நிம்ரோத்,பாபிலோனியரானி ரத்தம் குடிக்கும் வேசி செமிராமிஸ் மற்றும் இவர்களின் மகன் செமிராமிஸ் மற்றும் கடவுளுக்கு எதிராக எழுந்த பாபேல் கோபுரம் என்று மோசமாக சித்தரிக்கும் பாபிலோன் என்ற ஈராக் தேசத்தின் உண்மை என்ன? என்று பார்க்கும் போது கிருத்துவம்,யூதம்,இசுலாம் என அனைத்து மதங்களும் தோன்றிய இடம் பாபிலோன் என்ற உண்மையை மறைக்க (கிருத்துவர்கள்,இசுலாமியர்கள்,யூதர்கள்) தாங்கள் வழிபடும் கடவுளையே வேசி,சாத்தான் அருவருப்பாக திரித்து எழுதும் கேவலத்தையும். எந்த இடத்தில் தங்கள் மதத்தை களவாடினோமோ அதை மறைக்கவும் தங்கள் மூதாதையரின் இடத்தை சிதைக்க அடுத்த உலகப்போருக்குகாகவும் இசுலாமிய மக்களை முழுவது அழிப்பதற்காகவும் கடவுள் பாபிலோனை இறுதியில் அழிப்பார் என பிரச்சாரம் செய்கின்றனர்.

நிம்ரோத் யார்?செமிராமிஸ் யார்?பாபேல் யார்?லூசிபர் யார்? சாத்தான் யார்? அந்திகிருஸ்து யார்? என்ற கேள்விகளை ஆராய்ந்தால் பைபிள் மற்றும் கிருத்துவம் இசுலாம் யூதம் பாபிலோனில் இருந்து களவாடபட்டது என்பது வெட்டவெளிச்சமாகின்றது.

பாபிலோனில் இருந்தே உருவவழிபாடுகலும் கலாச்சாரங்களும் உலகெங்கும் பரவியது என்பது உண்மை தான். ஏனினில் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு பின் தோன்றிய சுமேரிய நாகரீகம் எகிப்து நாகரீகத்துக்கு முந்தயது. எனவே பாபிலோனிய கலாச்சாரம் எகிப்துக்கு பரவியது எகிப்திலிருந்தே ஐரோப்பாவிற்கு சென்றது என்பது பல அறிங்கர்களின் கருத்து. எனவே ஐரோப்பா கண்டமே பாபிலோன் எகிப்து நாகரிகங்களின் பிரதிபலிப்புதான்.

கிருத்துவம் என்றால் என்ன?

கிருத்து என்றால் கர்த்தர் என்று அர்த்தம் ஆதாவது "கடவுளின் மகன்" அல்லது "கோமகன் (அ) மன்னன்" என பொருள்.
கிருத்துவம் என்பது "கோமகன் (அ) மன்னனின்" வழிவந்தவர்கள் என கூறுக்கொள்கிறார்கள். கிருத்துவ மதம் என்பது பாபிலோனி மதம் எகிப்தில் பரவி எகிப்தில் அதன் வளர்ச்சி பெற்ற ஒன்றாகும். பைபிள் என்றால் "பால்" என்ற பாபிலோனிய சூரிய கடவுளின் புகழ்நூல் என்று அர்த்தம். பைபில் சொல்லும் நிம்ரோத் வேடன்,வேசி செமிராமிஸ்,இடையன் தம்முஸ் என தனித்தனியே ஆராய்வோம்.

நிம்ரோத்:

கடவுளுக்கு இறப்பே கிடையாது.அப்படி இறந்தால் அவர் கடவுளே கிடையாது.பின் இயேசு பிறந்தார் இறந்தார் இறந்து உயிர்தெழுந்தார் என கூறுவது கடவுளுக்கு சிறிதும் பொருந்தாது. எனவே இயேசு யார்?நிம்ரோத் யார்? தம்முஸ் யார்? என பார்ப்போம். சொல்லபோனால் நிம்ரோத் என்ற கதாபாத்திரம் மனிதனோ இல்லை மன்னனோ கிடையாது. நிம்ரோத்  பாபிலோன் அரசன். இவன் பாபல் கோபுரத்தை கட்டி கடவுளுக்கு முன் வலிய வேடனாக நின்றான். கடவுளுக்கு எதிராக புரட்சி செய்தான் என கூறுவது விவிலியம்.

உண்மையில் இயேசு,நிம்ரோத்,தம்முஸ்,ஓசிரிஸ்,ஹோரஸ் என்பது சூரிய கடவுள்கள். சூரியனின் தினம்தோறும் நடக்கும் சுழற்சியே நிம்ரோத் கதையாக திரிக்கபட்டுள்ளது.

கிருத்துவம் என்பது தினம் தினம் நடக்கும் சூரியனின் அன்றாட நடக்கும் சுழற்ச்சியே கிருத்துவ மதமானது.ஞாயிற்றுகிழமைகளில் சர்ச் பிரார்த்தனை ந்டத்தக்காரனம் கிருத்துவம் சூரிய வழிபாடு என்பது வெட்ட வெளிச்சம்.

நிம்ரோத்,செமிராமிஸ்,தம்முஸ் என்ற கடவுள்களே பிதா,பரிசுத்த ஆவி,சுதன் என கிருத்துவ வழிபாடான எகிப்தின் ஓசிரிஸ்,ஐசிஸ்,தம்முஸ் என்ற மூவர் வழிபாடாக மாறியது.

நிம்ரோத் அல்லது ஓசிரிஸ் என்பது சாயங்கால ஆதாவது 6.pm சூரியன் அஸ்தமிக்கும் குறியிட்டை குறிக்கும் சூரிய கடவுள்களாகும்.

அதற்க்கும் நிம்ரோத் என்பவர் "பால்" என்ற மத்தியான நேர 12pm சூரிய கடவுள்களாக இருப்பார்.இவரை எகிப்தில் "ரா" என கூறுகிறது.

நிம்ரோத் கடவுளுக்கு எதிராக வலியவேடன் போல் இருந்தார் என்பதற்க்கு.
கடவுள் குடியிருக்கும் கோவிலின் மேலே மதிய நேரத்தில் சூரியன் வரும் 12pm
.சூரியன் கடவுளை விட மேலோங்கி இருந்த அமைப்பை பைபிளில் கூறுகின்றனர்.

நிம்ரோத்தின் மனைவி செமிராமிஸ் ஒரு நிலா. சூரியனுக்கு மனைவி நிலா என்பது நம்பிக்கை.

நிம்ரோத்தை அந்திகிருஸ்து(Antichrist) என்று அழைப்பர் அதற்க்கு அர்த்தம் மறையும் சூரியன் அல்லது இறக்கும் இறுதி சூரியன்.

பாபிலோனிய நம்பிக்கை படி இறுதியில் நிம்ரோத்(அ) ஓசிரிஸ் இரவு அல்லது இருள் என்ற செம்(அ)செத்(அ)சாத்தான் என்பவரால் கொல்லபடுகின்றான். இதுவும் இயற்கை குறியீடு தான். சூரியன் இரவால் கொல்லபடும் சாயங்கால நேரத்தையே குறிக்கும். இந்த நிம்ரோத்(அ)ஓசிரிஸ் பைபிள் தந்தை,கடவுள்,பிதா(God,Father) எனவும் அழைக்கும்

செமிராமிஸ்:

செமிராமிஸ் என்ற பாபிலோனிய ரானியை பைபில் வேசி,அரக்கி என்று அழைக்கும். இவளே இறுதி அழிவு என பரப்பும் கிருத்துவர்கள் அவளேயே கடவுளின் அன்னை , கண்ணி மரியாள் என வழிபடும் விந்தையை கான்கிறோம்.

செமிராமிஸ் என்ற கதாபாத்திரம் எகிப்தில் ஐசிஸ்  என குறிக்கின்றனர். இவரையே பிற்பாடு இசுலாமின் "அல்லா" என அழைத்தனர்.

இவரைபத்தி நிம்ரோத்தின் அன்னை மற்றும் மனைவி என்றும் நிம்ரோதின் ஆன்குறியை வைத்து கருவுற்று "தம்முஸ்" என்ற நிம்ரோத்தின் அவதாரமாக மாற்றி உருவவழிபாட்டை உருவாக்கினால் என்றும் ஏசுவுன் இரத்தத்தை பருகுவால் என்றும் கொடிய விலங்கின் மீது பவனி வரும் வேசி என கூறுவது
பைபிளின் அருவருப்பின் உச்சம்.

நிஜத்தில் செமிராமிஸ்(அ)ஐசிஸ் பாபிலோனிய இரானி அல்ல அது வெள்ளி மற்றும் நிலாவின் மூன்றாம் பிறை என்ற இசுலாமிய பிறை நட்சத்திரத்தின் நிலா கடவுள்.

நிம்ரோத்தின் மூலம் செம்ராமிஸ் கருவுருவுற்றால் என்ற கன்னி என்ற கோட்பாடு இயற்கை நிகழ்ச்சியே

சூரியன்(நிம்ரோத்) மறைந்தவுடன் அதன் ஒளி நிலவில்(செமிராமிஸ்) பிரதிபலிப்பது இயற்கையே. இப்படி சூரியனில் இருந்து நிலவுக்கு சென்ற ஒளியால் அந்த நிலா கடவுள் மறுநாள் காலையில் இளம் சூரியன்(தம்முஸ்) பெற்றடுப்பதாக பாபிலோனிய நம்பிக்கை.

பாபிலோனிய நம்பிக்கை படி நிலா(மரியாள்) சூரிய(இயேசு) குழந்தையை பெற்றடுப்பதாக கூறுகின்றது. இது தான் செமிராமிஸ் என்ற ஐசிஸ் கதை நிலா என்ற பென்கடவுள் சூரியனை தன் தலையில் தாங்குவதாக ஐதீகம்.

மற்ற அவதூருகள் சர்சு மற்றும் யூத பரோட்டஸ்டண்டுகளின் உருவாக்கம்.

இந்த செமிராமிஸ்(நிலா வெள்ளி கடவுள்) உகந்த நாள் வெள்ளிக்கிழமை. இதுவே பிற்பாடு இசுலாமாக மாறியது. எனவே செமிராம்ஸ் என்றும் ஐசில் மற்றும். வெள்ளி காலையில் 4 மனிக்கு தெரியும் அப்போதே இசுலாமியர்கள் வழிபாடான ஜூமா தொழுகை செய்வர். சூரிய நேரத்தில் இசுலாமியர்கள் வழிபாடு செய்வதில்லை.

வெள்ளி என்ற நிலா தேவதையை லூசிபர்(Lucifer) என்று அழைப்பர் அமெரிக்க சுதந்திர தேவி சிலை கூட அல்லா தான். இதற்க்கு இருளில் ஒளி கொண்டு வருபவர் என அர்த்தம். எனவே செமிராமிஸ்,ஐசிஸ்,அல்லா என்பது வெள்ளி நிலா தேவதையாகும்.


செம்:

சாத்தான் என்பது பேய் பிசாசோ அல்லது கடவுளோ லூசிபரோ கிடையாது.
சாத்தான் என்பது இரவு. இரவு 6 மணிக்கு தொடங்கி காலை 6 வரை இருக்கும் 12 மணி நேரம். அதாவது முதல் 6 கடைசி 6 மையத்தில் வரும் 6 . இது தான் 666.

இவரே நிம்ரோத்தை கொன்ற இரவு என்னும் நேர குறியீடாகவும் எகிப்தில் செத் என்ற ஓசிரிஸ் சகோதரனாகவும் குற்க்கும் இவரையே தான் "சாத்தான்". சாத்தான் சாத்தான் என பைபிலை வைத்து கொண்டு நிறைய லூசுகள் சொல்லும் சாத்தான் எகிப்திய "இரவு(6pm to 6am) 6 6 6" நேரத்தை குறிக்கும் செத் என்னும் கடவுள் தான் சாத்தான். என இந்து கடவுள்களோ,பௌத்த அல்லது வேறு மதத்து கடவுள் சாத்தான் அல்ல கிருத்துவ கடவுளே சாத்தான்.

இயேசு சாத்தான் போராட்டம் என்பது சூரியன்-இருள் அல்லது பகல்-இரவு போராட்டமே ஆகும். அந்திகிருஸ்து(Antichrist) என்பது சாத்தான் அல்ல அந்திகிருஸ்து(சூரிய அஸ்தமனம்).லூசிபர்(Lucifer(வெள்ளி நிலா)) என்பது சாத்தான் அல்ல. சாத்தான்(இரவு),லூசிபர்(காலை வெள்ளி),அந்திகிருஸ்து(மறையும் சூரியன்). எனவே மூன்றும் ஒன்றல்ல.

எகிப்திய நம்பிக்கை படி இரவு என்னும் செத் சூரியனை(ஒசிரிஸ்) கொன்றுவிடுகின்றது. சூரியன் மனைவி ஹோரஸ் என்னும் இளம் சூரியனை பெற்று அவனை செத் உடன் போராடுகிறான். இரவெல்லாம் போர் செய்த ஹோரஸ் என்னும் சூரியன் காலையில் இரவை வென்று எகிப்தின் மன்னனாக சிலுவை குறியிடுடன் காலையில் உதயமாகின்றான்.

இரவை காலை ஒளி வெல்லும் நிகழ்ச்சி தான் ஹோரஸ்.

தம்முஸ்:

இது நிம்ரோத்தின் மகன் என்றும் "உதய சூரியன்" என்ற காலையில் 6.am to 10.pm எனவும் எகிப்தில் இவர் ஹோரஸ் என ஓசிரிஸ் மகனாக அரியப்படுகிறார். இவரை "தம்முஸ்" என பாபிலோனில் கூறுகிறார்.செமிராமிஸ் என்ற ஐசிஸ் என்னும் வெள்ளி நிலா இவரை பெற்றதாகவும். இவர் செத் என்னும் தன் சிறிய தந்தையான சாத்தானுடன் இரவு முழுவதும் போரிட்டு காலையில் வென்றதாக எகிப்து கூறுகிறது.


"ஜீசஸ் கிருத்து" என்னும் பெயரில் வரும் "J" "G" என்னும் எழுத்துக்கள் 200 வருடத்துக்கு முன் கிடையாது. "I" தான் இருந்தது அதனால் தான் "ஈசு கிருத்து " என அழைத்தனர். எகிப்தில் "ஹோரஸ்" "ஐசிஸ் ஹோரஸ்" என அழைக்கபட்டார்.

அதற்க்கு "ஐசிஸ் மகனான ஹோரஸ்" என அழைத்தனர். "ஐசிஸ் ஹோரஸ்" என்ற எகிப்து பெயரை ஆங்கிலத்தில் உச்சரித்தால் "ஜீசஸ் கிருத்து" என வழங்கியது.
இப்போது தெரிகிறதா "இயேசு என்றால் ஐசிஸ் கடவுள்". "ஹோரஸ் என்றால் அவரது மகனும் எகிப்து மன்னனும் ஆவான்".

தம்முஸ் என்ற பெயரை இயேசு வரலாற்றில் அவரது சீடரான புனித தாமஸ் என மாற்றினர். தாமஸ் பார்க்க இயேசு போல் இருந்ததாகவும் அவரது சகோதரராகவும் கூறப்படுகிறார்.

எகிப்து ஹோரஸ் + பாபிலோனிய தம்முஸ்  இரண்டும் சேர்ந்த ஒன்று தான் ஏசு கிருஸ்து. இவர் காலையில் வரும் உதயசூரியன்.

தம்முஸ் இறந்த 40 நாட்கள் கிருத்துவத்தில் விரத நாட்களாக அறியப்படுகின்றது. புலான் உண்ணாத நாட்கள் "ஈஸ்டர் சண்டே" தினமாகும்.

ஏசு கிருத்து இறந்து உயிர்தெழுவதாக சொல்வது சூரிய உதயம் சூரிய அஸ்தமனமாகும்.

பால்:

"பால்" என்றும் "ரா" என்றும் அரியப்படும் பாபிலோனிய மற்றும் எகிப்திய சூரிய கடவுள் நடுப்பகல் 12 மனிக்கு தோன்றும் உச்சகட்ட சூரியன். இவர் தான் மிகப்பெரிய சூரியனாகும்.


வரலாற்று ஏசு கிருஸ்து யார்?

இதற்கு "பைபிள்" கருத்தை கருதாமல் வேறு ஒரு கதையை கூறுகின்றனர். அதாவது ஜூலியஸ் சீசர். சீசர் என்ற வார்த்தைக்கு "கர்த்தர்" "மன்னன்" என அர்த்தம் இது தான் "கிரிஸ்டு அல்லது கிருஸ்து" என அழைக்கின்றனர்.


ஜூலியஸ் சீசர் எகிப்து ராணியான கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டார். கிளியோபாட்ரா தன்னை "ஐசிஸ்" தெய்வத்தின் அவதாரம் என்றும் ஐசிஸ் தான் எகிப்து ராணி என தன்னை பற்றி சிலைகள் எடுத்தார்.


ஜூலியஸ் சீசருக்கும் எகிப்து ராணிக்கும் பிறந்த "சீசாரியன்" என்ற குழந்தையை கிளியோபாட்ரா "ஹோரஸ்" என்று இளவரசு பட்டம் கட்டினாள்.

இந்த "சீசாரியன்" தான் "இயேசு கிருஸ்து" என்று சொல்லப்படுகின்றது.

இவரே "ரோம்" மற்றும் "எகிப்து"க்கு ஒரே வாரிசு என்பதால் ஜூலியஸ் சீசர் கொலையுண்ட பின் "சீசாரியனை" காப்பாற்ற நினைத்த கிளியோபாட்ரா தன் நம்பிக்கையுள்ள விசுவாசிகள் சிலருடன் மறைமுக வாழ்க்கை வாழ்ந்த சீசாரியன் தான் ஏசு கிருஸ்து என்றும் அவர் இறந்த பின் அவரை ரோம கத்தோலிக்க சபை அவரை வாட்டிகன் கடவுளாகவும் அவரது அன்னையை கன்னியாகவும் வழிபடுகின்றது என சிலர் கூறுகின்றனர்.

பாபேல் கோபுரம்:

பாபேல் கோபுரம் தான் பாபிலோனிய கோவில் "சிகுராத்" என்பதாகும். இது கடவுளுக்கு எதிராக எழுந்தது என கூறுகின்றனர். இதே பாபேல் கோபுரம் தான் எகிப்தில் பிரமிடு என்ற கோவிலாகும். இதுவே கிருத்துவத்தில் "சர்ச்" என்ற இயேசு தேவாலயமாக சொல்லபடுகிறது "சர்ச்" என்பதும் பிரமிடு போல முக்கோன கூர்மை தான். எனவே "பைபிள்" எவை எவை எதிராக சொல்லியதோ அதுவே கிருத்துவத்தின் சின்னமாக உள்ளது.

ரோம கத்தோலிகத்தில் தோன்றிய கிருத்துவம் இசுலாம்:

ரோம கத்தோலிக்க திருச்சபையை பொருத்தவரை அதன் தந்தை "போப்" என்பவர் தான் கிருஸ்துவின் வழியினர் என கூறப்படுகின்றது. அதாவது ஒரு போப் புதிதாக தலைமையேற்றால் அவர் "ஹோரஸ் (அ) கிருஸ்து". அதே போப் பதவியில் வெளியேறினால் "ஆன்ட்டி ஹோரஸ் (அ) அந்தி கிருஸ்து". இயேசு சபை "கருப்பு போப்" என்பவர் பழை போப்பை நீக்கும் அதிகாரன் கொண்டவர். "கருப்பு போப் (அ) செத் சாத்தான்". இது தான் ரோம கத்தோலிக்க சபை.

ரோம் கிழக்கு ரோம் என்றும் மேற்கு ரோம் என்றும் பிரிவுற்று ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும்  ஆட்சி செய்தது.

இதில் மேற்கு ரோம் என்ற ரோம கத்தோலிக்க சபையில் தோன்றியது தான் ரோம கத்தோலிக்க கிருத்துவம். ஆதாவது மகனான ஹோரஸ் மற்றும் தம்முஸ் வழிபாடு செய்யும் மரபு உருவானது. இதற்க்கு போப்பாவகவும் இராஜாவாகவும் ரோம் ல் இருந்து போப் வழிபடுத்தினர். இது சிலுவை என்னும் சூரிய குறியூட்டை கொண்டதாகும்.

அரசாங்க்ம் : புனித ரோம பேரரசு : ஜெர்மனி  சர்ச்: வாட்டிகன் தலைவர்:போப்

இதைப்போல்  கிழக்கு ரோம் என்று இன்றை துருக்கியில் சிரிய கத்தோலிக்க கிருத்துவம் என கன்னிமேரியை(செமிராமிஸ்,ஐசிஸ்) வழிபட்டு வந்த சபை பின்னர் அதே வழிபாட்டை முகமது என்னும் அரபியரால் மெக்காவில் மசூதியாக உருவாகி வளர்ந்தது. கன்னிமரியாளை அல்லாவாகவும் அவரது மரபினராக முகமது என்பதற்க்கு "மகா ஆத்மா" என்று அர்த்தம். இது "வெள்ளி நிலா" குறியிட்டை கொண்டதாகும்.

அரசாங்கம் : ஆட்டோமன் பேரரசு : துருக்கி மசூதி: மெக்கா தலைவர் :கலிபா

 கிழக்கி ரோமில் அன்னை அல்லாவையும் மேற்கு ரோமில் மகன் இயேசுவையும் வழிபாடுகளை உருவாக்கியவர்கள் ரோமானியர்களே ஏனினில். ரோம பேரரசர் "ஆட்டோ" என்பவரும் துருக்கியபேரரசர் "ஆட்டோமன்" என்பவர்கள் ஒரே நாணயத்தின் இரு துருவங்களை போன்றவர்கள். இசுலாமை உலகத்தில் பரப்பியவர்கள் துருக்கியர்கள் அரபியர்கள் அல்ல. இந்தியாவில் உல்ல இசுலாமியரை துளுக்கர்(துருக்கர்) என கூறுவது நோக்குக.

எனவே இசுலாம்,கிருத்துவம் இரண்டும் ரோமாணியர்கள் ஆக்கமே.

சிலுவை:
சூரியனின் சின்னம். இயேசு தாங்கி இருக்கும் சிலுவை அவர் சூரியனின் மகன் என்பதாகும். இந்து மதத்தில் "ஸ்வஸ்திகா" என்னும் சின்னம் சிலுவையே.
சிலுவை பலி என்பது கூட சூரியனுக்கு தரும் மனித கொலைதான்.

பிறை நட்சத்திரம்:

ஐந்துமுக நட்சத்திரம் "வெள்ளி" கிரகம் சந்திரனோடு இனையும் தருனம். அது தான் ரம்ஜான் இரவு. இந்த "வெள்ளி நிலா" பெண் தான் அல்லாஹ்.


பைபிள் மற்றும் குரான் யாரை போற்றுகின்றது?:

பைபிள் என்பதற்க்கு "பை - பால்" என்று அர்த்தம் இதற்க்கு அதாவது பாபிலோனிய
சூரியன்(பால்) கடவுளின் புகழை உறைப்பதே "பைபிள்" ஆகும். ஞாயிற்று கிழமைகளில் வழிபடும் சூரியக்கடவுளின் புகழை உறைப்பதே பைபிள்.

குரான் என்பதற்க்கு "கொரி - அனு" என்று அர்த்தம் ஆதாவது பாபிலோனிய வெள்ளி நிலா(அணு) கடவுளின் புகழை உறைப்பதே "குரான்" ஆகும். வெள்ளிகிழைமை வழிபடும் "சுக்கிரன்-நிலா" புகழை உறைப்பதே குரான்.
அல்லாஹ் கடவுள் என்பதற்க்கு சுக்கிர அல்லாஹ்  என ஒரு பெயர் உண்டு.

கிருத்துவத்தில் வரும் "அல்லேலுயா" என்பதும் இசுலாமில் வரும் "அல்லாஹ்" என்பதற்க்கு " இது இறைவன் திருப்பையர்" என அர்த்தம்.

ஏன் ஐரோப்பாவில் கிருத்துவம் பரவியது?

ஏனினில் ஐரோப்ப பனிப்பிரதேசம். குளிரில் நடுங்கும் ஐரோப்பியர்களுக்கு இறைவன் சூரியன் ஒருவனே. அதில் வரும் காலை சூரியன் இரவு கடுங்குளிரில் இருந்து அவனுக்கு இன்பத்தை நல்குவதால் சூரியக்கடவுளான "ஏசு நாதரையும்" கிருத்துவத்தையும் பிண்பற்றினான். இது அவனுக்கு சீதோஸ்ன சூழ்நிலை.

ஏன் ஆசியாவில் மற்றும் ஆப்பிரிக்காவில் இசுலாம் பரவியது?

ஏனினில் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா சகாரா பாலைவணம்.வெய்யிலில்
சுட்டரிக்கும் அவனுக்கு இரவு தான் நிம்மதியை தரும் ஆகவே அவன்  சந்திரக்கடவுளான "அல்லாஹ்" வையும் இசுலாத்தையும் பிண்பற்றினான்.
இது அவனுக்கு சீதோஸ்ன சூழ்நிலை.

இசுலாமுக்கும் கிருத்துவமும் சூரிய சுழற்சியையும்  வெள்ளி நட்சத்திரத்தின் சந்திர சுழற்சியும் உணர்த்தும்.

காலை 6 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணிவரை சூரிய இடப்பெயர்ச்சி "இயேசு" வரலாறாகும்

மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை சுக்கிரன் நிலவின் இடப்பெயர்ச்சி "அல்லாஹ்" வரலாறாகும்.

இயேசுக்கும்-சாத்தானுக்கும் நடக்கும் போராட்டம் இரவு-பகல் போராட்டமாகும். யார் வெல்வார்? யாரும் வெல்லபோவிதில்லை. ஏனினில் இயற்கையான இரவு-பகல் மாறப்போவதில்லை.


ஆவிகளை வணங்கும் பாவிகளான கிருத்துவர்களும் இறைத்தூதரின் புனிதப்போராளிகளும் பாபிலோன் செமிராமிஸ்,தம்முஸ் நிம்ரோத்,சாத்தான் என பயமுறுத்தி இந்து மதத்திலும் புத்த மதத்திலும் உள்ள உருவ வழிபாட்டை
கேவலபடுத்தி மதத்துக்கு  ஆள் சேர்க்கும் வேலையை பார்க்கிறது.

உண்மையில் செமிராமிஸ்,தம்முஸ்,நிம்ரோத்,சாத்தான் என்பது மணிதர்களே கிடையாது வாணிலை கோள்கள்.

இன்னும் பழை தொன்மையான தாய் சேய் வழிபாட்டை பின்பற்றியது.

பாபிலோன் பற்றிய பைபிள் "புதிய ஏற்பாடு". அங்குள்ள இசுலாமியரை அழிக்க பைபிளை திருத்தி எழுதிகொள்ளும் யூத கூட்டத்தின் சதி. அதனாலே பாபிலோன் சாத்தான் அந்திகிருஸ்து. இயேசு வருவார்?(ஆமாம் தினமும் காலையில் வருகிறார் சூரியனாக). சாத்தான் பிடிக்கும் ?(ஆமாம் தினமும் இருளாக இரவில் வருகிறார்).என கூறுவதும். செமிராமிசையும்,நிம்ரோத்தையும் இந்து கடவுள்களோடு ஒப்பிடுவது அபத்தம்.

இல்லை நாங்கள் பிராட்டஸ்டன் கிருத்துவர்கள் எங்கலுக்கு உருவ வழிபாடு கிடையாது நாங்கள் பைபிளை மட்டும் நம்புகிறோம் என கூறுபவர்களே. பிராட்டஸ்டண்ட் உருவாக்கிய மாட்டின் லூதர்,கால்வின் முன்னால் கத்தோலிக்க குருமார்களே. வாட்டிகனை விரோதித்து சில யூதர்களின் துனையோடு உருவாக்கினர். அந்த யூதர்கள் பல தடவை உலக அழிவுக்கு திருத்தி திருத்தி எழுதும் புதுபுது பைபிளை வைத்து நீங்கள் கூறுவது நகைப்பிற்குறியது.

கிருத்துவர்களே கர்த்தர்,சாத்தான் என்பது கிருத்துவம் இசுலாமில் மட்டும் தான் இருக்கும். மற்ற மதத்தில் இருக்காது ஏனெனில்  அவை ஒரே நம்பிக்கையின் இரு பக்கங்கள் என வின்ஸ்டண்ட் சர்ச்சிலே கூறுகிறார்.

Comments

Popular posts from this blog

செமிராமிஸ் கன்ன்மேரி இசுலாம் அல்லாஹ்

Who is Semiremis?Allah?Islam?

Orgin of Christianity?