சாத்தான் லூசிபரா? அந்திகிருஸ்துவா இல்லை பிசாசா?

சாத்தான் என்பது பேய் பிசாசோ அல்லது கடவுளோ லூசிபரோ கிடையாது.
சாத்தான் என்பது இரவு. இரவு 6 மணிக்கு தொடங்கி காலை 6 வரை இருக்கும் 12 மணி நேரம். அதாவது முதல் 6 கடைசி 6 மையத்தில் வரும் 6 . இது தான் 666.

இவரே நிம்ரோத்தை கொன்ற இரவு என்னும் நேர குறியீடாகவும் எகிப்தில் செத் என்ற ஓசிரிஸ் சகோதரனாகவும் குற்க்கும் இவரையே தான் "சாத்தான்". சாத்தான் சாத்தான் என பைபிலை வைத்து கொண்டு நிறைய லூசுகள் சொல்லும் சாத்தான் எகிப்திய "இரவு(6pm to 6am) 6 6 6" நேரத்தை குறிக்கும் செத் என்னும் கடவுள் தான் சாத்தான்.

என இந்து கடவுள்களோ,பௌத்த அல்லது வேறு மதத்து கடவுள் சாத்தான் அல்ல கிருத்துவ கடவுளே சாத்தான்.

இயேசு சாத்தான் போராட்டம் என்பது சூரியன்-இருள் அல்லது பகல்-இரவு போராட்டமே ஆகும். அந்திகிருஸ்து(Antichrist) என்பது சாத்தான் அல்ல அந்திகிருஸ்து(சூரிய அஸ்தமனம்).லூசிபர்(Lucifer(வெள்ளி நிலா)) என்பது சாத்தான் அல்ல. சாத்தான்(இரவு),லூசிபர்(காலை வெள்ளி),அந்திகிருஸ்து(மறையும் சூரியன்). எனவே மூன்றும் ஒன்றல்ல.

எகிப்திய நம்பிக்கை படி இரவு என்னும் செத் சூரியனை(ஒசிரிஸ்) கொன்றுவிடுகின்றது. சூரியன் மனைவி ஹோரஸ் என்னும் இளம் சூரியனை பெற்று அவனை செத் உடன் போராடுகிறான். இரவெல்லாம் போர் செய்த ஹோரஸ் என்னும் சூரியன் காலையில் இரவை வென்று எகிப்தின் மன்னனாக சிலுவை குறியிடுடன் காலையில் உதயமாகின்றான்.

இரவை காலை ஒளி வெல்லும் நிகழ்ச்சி தான் ஹோரஸ்.
காலை 6 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணிவரை சூரிய இடப்பெயர்ச்சி "இயேசு" வரலாறாகும்


மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை சுக்கிரன் நிலவின் இடப்பெயர்ச்சி "அல்லாஹ்" வரலாறாகும்.

இயேசுக்கும்-சாத்தானுக்கும் நடக்கும் போராட்டம் இரவு-பகல் போராட்டமாகும். யார் வெல்வார்? யாரும் வெல்லபோவிதில்லை. ஏனினில் இயற்கையான இரவு-பகல் மாறப்போவதில்லை.

Comments

Popular posts from this blog

செமிராமிஸ் கன்ன்மேரி இசுலாம் அல்லாஹ்

Who is Semiremis?Allah?Islam?

Orgin of Christianity?